Sunday, August 14, 2011

பென்னேஸ்வர மடம் அருகே பழங்கால சிற்பங்கள் நடுரோட்டில்........


பென்னேஸ்வர மடம் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தென் பெண்ணை ஆற்றங்கரையோரம் இருக்கும் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க வழிபாட்டுத்தலம்.
இதன் அருகே தற்போது ஓகேனக்கல் குடிநீர் திட்டத்திற்காக பைப்புகளை புதைக்க குழி தோண்டி அருகே உள்ள சிலைகள் பழங்கால சிற்பங்களின் மீது போட்டு அச் சிற்பங்களையே பாழாக்கிவிட்டார்கள்.
ிதோ அதன் படங்கள் உங்கள் பார்வை

https://picasaweb.google.com/murali1309/PennesawaraMadam?authuser=0&feat=directlink

சந்திரா சார்... முக்கியமாக உங்கள் பார்வை


https://picasaweb.google.com/murali1309/PennesawaraMadam?authuser=0&feat=directlink

1 comment:

Maraboor J Chandrasekaran said...

உடனடியாக கலெக்டருக்கு மனு கொடுத்து, வேலையை நிறுத்தச் சொல்லலாம். மதுரை கலெக்டர் சஹாயம் அவர்கள் உங்கள் நண்பர்தானே, செல்வமுரளி? அவர் உதவியை பொது நலனுக்காக, பாரம்பரிய சின்னங்களாஇக் காப்பாற்றுவதற்காக பெறலாம். தப்பில்லை. அவரை உங்கள் கலெக்டரிடமும் பேசச் சொல்லுங்கள்.
உடனடியாக நிறுத்தி, எல்லா நடுகற்களையும் மீட்டு எதேனும் மியூசியத்தில் வைக்கலாம். முடிந்தவரை!
மனது கனக்கிறது. அதிகாரிகள் நடுகற்கள் ஆகிவிட்டனரே என்று!